என் உடல் தோற்றத்தை கிண்டல் செய்வதா?: சரண்யா மோகன் ஆவேசம்

‘காதலுக்கு மரியாதை’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர், சரண்யா மோகன். ‘வேலாயுதம்’ படத்தில் விஜய் தங்கையாகவும், ‘யாரடி நீ மோகினி’ படத்தில் நயன்தாராவின் தங்கையாகவும், ‘ஜெயம் கொண்டான்’ படத்தில் பாவனா தங்கையாகவும் நடித்து இருந்தார். ‘வெண்ணிலா கபடிக்குழு’, ‘அழகர்சாமியின் குதிரை’ உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்து இருந்தார். மலையாள பட உலகிலும் முன்னணி கதாநாயகியாக இருந்தார். சரண்யா மோகனுக்கும் டாக்டர் அரவிந்த் கிருஷ்ணாவுக்கும் கடந்த 2015-ம் ஆண்டு திருமணம் நடந்தது. அதன்பிறகு சினிமாவை விட்டு ஒதுங்கி குடும்ப … Continue reading என் உடல் தோற்றத்தை கிண்டல் செய்வதா?: சரண்யா மோகன் ஆவேசம்